வணக்கம்! என் பெயர் ஸ்ரீநிவாசன் (உங்கள் வசதிப்படி சீனிவாசன் என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்). இந்த பதிவேட்டில் என் சிந்தனைகள், நம்பிக்கைகள், என் மனதைத் தொடும், மனதைக் கவரும் சம்பவங்கள் போன்றவற்றைப் பற்றி பதிவதாக உள்ளேன். தமிழ் பதிவுலகத்தை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கவனித்து வருகிறேன். Friendly Fire என்ற பெயரில் கிறுக்கி வந்தது யாமே! அதற்கு முன்பு தமிழ் விக்கிபீடியாவிலும் சில காலம் பங்களித்து வந்திருக்கிறேன்.
இங்கே வருகை புரிந்ததற்கு நன்றி. அவ்வப்போது உங்கள் கருத்துக்களை மறுமொழியாக தெரிவித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
6 மறுமொழிகள்
14:20 இல் அக்டோபர் 3, 2007
வாங்க வாங்க
நல்வரவாகுக.
14:58 இல் அக்டோபர் 3, 2007
நன்றி குமார்!
15:10 இல் அக்டோபர் 3, 2007
பரவாயில்லைங்க, நாங்க ஸ்ரீநிவாசன்னே கூப்புடறோம். எங்களுக்கு(ம்) ‘ஸ்ரீ’ அடிக்க வருது:-))))
பதிவுலகிற்கு வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.நல்வரவு.
15:29 இல் அக்டோபர் 3, 2007
வருக வருக !
16:38 இல் அக்டோபர் 3, 2007
welcome
17:08 இல் அக்டோபர் 3, 2007
வருகைக்கு நன்றி துளசி கோபால், கோவி. கண்ணன், மற்றும் தரன். உங்கள் அனைவரது வரவேற்பிற்கும் மிக்க நன்றி!