தீபாவளி வாழ்த்துக்கள்! குறித்த மறுமொழிகள்

துர்கா இவரால்
தீபாவளி வாழ்த்துக்கள்.சிந்திக்க வைத்த பதிவு   நன்றி

உதய தாரகை இவரால்
“அன்பே சிவம்”…

தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

தொடர்ந்தும் பதியுங்கள். பகிருங்கள். பரவசங்களை.

இனிய புன்னகையுடன்,

உதய தாரகை

jeevagv இவரால்
அறிவியலார் இருட்டுக்கு அப்புறம் தான் வெளிச்சம் வந்தது என்பார். வெளிச்சம் தரும் சூரியன் இல்லாவிட்டால் எங்கும் இருளல்லவா?

ஆனால், யோகியரோ அறிவு என்னும் வெளிச்சம் எப்போதுமே இருக்கிறது. மாயை என்னும் இருளினால்தான் அந்த வெளிச்சம் தெரியமால் இருக்கிறது என்கிறார்!

மனதிற்குள் பயம் என்னும் இருளோ எப்போதும் இருப்பதில்லை. அன்பில்லாத இடத்தில் மட்டும்தான் அந்த இருள்!

மிக்க நன்று!

துளசிகோபால் இவரால்
‘பளிச்’ன்னு சொல்லிட்டீங்க!!!!!

தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

பாரதிய நவீன இளவரசன் இவரால்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!