நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.
நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.
அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி.
இன்று (26 ஆகஸ்ட்) அன்னை தெரசாவின் பிறந்த நாள்.
3 மறுமொழிகள்
14:51 இல் ஜனவரி 10, 2009
நன்று………இன்னும் தொகுக்கவும்.
21:27 இல் மே 8, 2009
thats all
21:40 இல் மே 8, 2009
no