பதிவுகளின் குறிச்சொல்கள் ‘அறிமுகம்’

செப்டம்பர் 9, 2007

வணக்கம்!

வணக்கம்! என் பெயர் ஸ்ரீநிவாசன் (உங்கள் வசதிப்படி சீனிவாசன் என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்). இந்த பதிவேட்டில் என் சிந்தனைகள், நம்பிக்கைகள், என் மனதைத் தொடும், மனதைக் கவரும் சம்பவங்கள் போன்றவற்றைப் பற்றி பதிவதாக உள்ளேன். தமிழ் பதிவுலகத்தை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கவனித்து வருகிறேன். Friendly Fire என்ற பெயரில் கிறுக்கி வந்தது யாமே! அதற்கு முன்பு தமிழ் விக்கிபீடியாவிலும் சில காலம் பங்களித்து வந்திருக்கிறேன்.
இங்கே வருகை புரிந்ததற்கு நன்றி. அவ்வப்போது உங்கள் கருத்துக்களை மறுமொழியாக [...]