பதிவுகளின் குறிச்சொல்கள் ‘இயற்கை’

ஏப்ரல் 16, 2008

அதெப்படி மனிதனின் செயல்கள் பூமியை பாதிக்க முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் மாசடைதல், புவி வெப்பமடைதல் போன்ற விஷயங்களைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்கு மறுமொழி அளித்த ஒரு நண்பர், “அதெப்படி 3 பில்லியன் வருடங்களாக சுழன்று வரும் பூமியின் வெப்பநிலையை மனிதன் 50 வருடங்களாக புரிந்து வரும் செயல்கள் பாதிக்க முடியும்” என்கிற ரீதியில் கேட்டிுருந்தார். இது நல்ல கேள்வி, பலர் மனதில் இயல்பாக தோன்றக்கூடிய கேள்வி. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு வாரப்பத்திரிகையில் சுஜாதா அவர்களின் கேள்வி பதில் பகுதியில் [...]

நவம்பர் 29, 2007

நடிகர் மாதவன் சுற்றுச்சூழல் போராளியாகிறார்!

சென்னை நரக… sorry, ‘நகர’வாசிகளிடம் மாதவன் கேட்கிறார்,
நீங்க உங்க வீட்டில் சிட்டுக்குருவியை கடைசியா பார்த்து எத்தனை நாளாகிறது, தவளையின் கத்தலை கேட்டு எத்தனை நாளாகிறது?……….. சிட்டுக்குருவியெல்லாம் எங்கே போச்சு? அது தொலைஞ்சு போனதுக்கு காரணம் என்ன? சாப்பிட புழு இல்லாம போனது தானே காரணம்? ஏன் புழு இல்லாம போச்சு?….. நம்ம கார்லஇருந்தும் பைக்லேயிருந்தும் வெளிவரும் நச்சுப்புகை தானே இதுக்கெல்லாம் காரணம்? நாமெல்லாம் பொறுப்பில்லாம பூமியோட வளத்தை சூறையாடியதால கடந்த 50 வருஷத்தில் மட்டும் பூமியோட climate [...]