இன்று வாழ்ந்து வரும் ஆன்மீக குருக்களிலேயே என்னை வியக்க வைப்பவர்களில் சத்குரு ஜக்கி வாசுதேவும் ஒருவர். அவருடைய கட்டுரைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் நீங்கள் படித்திருக்கலாம். நம் அன்றாட பிரச்சனைகளுக்கு மிகவும் தெளிவாக நெத்தியடியாக தீர்வு சொல்லி நம் புத்தியை தெளிவாக்குபவர்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இயங்கும் ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகளும் என்னை பெருவியப்பில் ஆழ்த்துபவை. இவர்களுடைய பசுமைக்கரங்கள் திட்டத்தின் கீழ் சென்ற வருடம் தமிழ்நாட்டில் மட்டும் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது. இது உலக [...]