தலைப்பை பார்த்துட்டு ஏதோ மனவியாதி பத்தி சொல்லப்போறேன்னு நினைச்சுக்காதீங்க! அதெல்லாம் ஒன்னுமில்லை. அதாவது, ஒரு பொருளை, அதைத் தொடாமலேயே, எந்த வெளிப்புற கருவியின் உதவியும் இல்லாமலேயே, வெறும் மன சக்தியை மட்டும் பயன்படுத்தி அசைச்சு நகர்த்தலாமாமே! இந்த விஷயத்துக்கு தான் சைக்கோகைனெஸிஸ் (psychokinesis) அப்படின்னு ரொம்ப விஞ்ஞானப்பூர்வமா பெயரெல்லாம் வைச்சு வித்தை காட்றாங்க. இந்த வீடியோவைப் போய் பாருங்க, நான் என்ன சொல்றேன்னு புரியும். இதெல்லாம் நடக்கிற காரியமா? இதையெல்லாம் போய் நம்பறதா? என்னவோ போங்க… என்னைப் [...]